test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

கவுதம் மேனன் தயாரிப்பில் காயத்ரி

கவுதம் மேனன் தயாரிப்பில் காயத்ரி


கவுதம்மேனன் தயாரிக்கும் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்லு படத்தின் ரீமேக்காக உருவாகிறது.

செந்தில் வீராசாமி இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், தமன்னா நடிக்கின்றனர். இவர்களுகடன் காயத்ரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

நடுவுல கொஞ்சம் படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் காயத்ரி. இந்த படத்தை அடுத்து பொன்மாலை பொழுது, ரம்மி படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை. மேலும் மத்தாப்பூ, புரியாத புதிர் படங்கள் வெளிவரவில்லை.

இந்நிலையில் கவுதம் மேனன் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot