காலா
படப்பிடிப்பில் ஹீமா குரேஷி
கபாலி
படத்திற்கு பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.
இந்த
படத்தில்
சமுத்திரக்கனி, ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ் அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிக்க, ஹீமா குரேஷி ரஜினியை காதலிப்பவராக நடிக்கிறார்.
காலா
படப்பிடிப்பில் ஹீமா குரேஷி நேற்று முதல் கலந்து கொண்டார். தனுஷின் வுண்டார்பார்ம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சென்னைக்கு அருகிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில், மும்பையின் தாராவி பகுதி போன்று செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

No comments:
Post a Comment