test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

வேகமாக வளரும் சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி

பொன்ராம் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்


சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார். வருத்தப்டாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து 3வது முறையாக சிவகார்த்திகேயனுடன்வெற்றிக்கூட்டணிஅமைத்திருக்கிறார் பொன்ராம்.

இப்படத்தை ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதுஇந்த படத்தின் முதல் ஷெட்யூல் 34 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.திட்டமிட்டதைவிட மிக வேகமாக இப்படம் வளர்ந்து வருகிறது.

ஒருபுறம்வேலைக்காரன்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘வேலைக்காரன்படத்தைத் தொடர்ந்து பெயரிடப்படாத இந்த படமும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot