test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் சுனைனா

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் காளி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார்.

காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். மற்ற 3 ஹீரோயின்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. அதில் ஒருவர் சுனைனா என்பது மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய கேரக்டர் பற்றி இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது என்று சுனைனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், சுவாரஸ்யமான கேரக்டர் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்.


என்னுடைய கேரக்டர் ஆழமாக இருக்கும். அதனால் தான், இந்தப் படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டேன். 4 பேருக்கும் சமமான முக்கியத்துவத்தை இயக்குனர் தந்துள்ளார்என்கிறார் சுனைனா.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot