test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 12 July 2017

விரைவில் மெர்சல் 3-வது போஸ்டர்

விரைவில் மெர்சல் 3-வது போஸ்டர்


தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இதில் விஜய் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர். இந்நிலையில் விஜய் பிறந்த நாளில் படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


ஒரு போஸ்டர் ஜல்லிக்கட்டு வீரர் போன்றும், மற்றொரு போஸ்டர் மேஜின் மேன் போன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3-வது போஸ்டரை வெளியிட படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக 3-வது போஸ்டரை படக்குழு உருவாக்கி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot