பார்ட்டிக்கு பூஜை போட்ட வெங்கட் பிரபு
சென்னை 600028 2 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்டரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். பார்ட்டி படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.
இது
குறித்து
வெங்கட்
பிரபு
தனது
ட்விட்டர் பக்கத்தில் பார்ட்டிக்கு புஜை போட்டுள்ளோம் என்று காமெடியாக தெரிவித்துள்ளார். வழக்கமாக வெங்கட் பிரபு படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார்.

No comments:
Post a Comment