test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 24 July 2017

சுசீ லீக்ஸ் கேள்விக்கு தொலைக்காட்சி பேட்டியில் பாதியில் வெளியேறிய நடிகர் தனுஷ்

சுசீ லீக்ஸ் கேள்விக்கு தொலைக்காட்சி பேட்டியில் பாதியில் வெளியேறிய நடிகர் தனுஷ்


விஐபிபடத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத்திற்கு சென்ற தனுஷ் அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அவரிடம் தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சினையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மேலும் சுசீலீக்ஸ் என்ற பெயரில் வெளியான தனுஷின் வீடியோ குறித்தும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமான கேள்விகள் என்று கூறி தனுஷ் பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.



தனுஷ் பேட்டியில் இருந்து கிளம்பிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot