test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

பந்துவீச்சில் இந்திய வீரர் அஸ்வின் சாதனை

பந்துவீச்சில் இந்திய வீரர் அஸ்வின் சாதனை.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇப்போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இப்போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்கள் எடுத்த சுழல் பந்துவீச்சாளார்கள் பட்டியலில் இடம் பிடித்தார்அவர் இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


இப்பட்டியலின் முதல் இடத்திலும் இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான அனில் கும்ப்ளே உள்ளார்அவர் தனது 106 வது போட்டியில் இச்சாதனையை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot