test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, 22 July 2017

4-வது முறையாக ஜோடி போடும் விஜய்சேதுபதி – காயத்ரி

4-வது முறையாக ஜோடி போடும் விஜய்சேதுபதி – காயத்ரி


ஆறுமுககுமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் காயத்ரி 4வது முறையாக இணைகிறார்.

இதில் புரியாத புதிர் படம் இன்னுமு் ரிலீஸ் ஆகவில்லை. விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot