test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 23 July 2017

சென்னையில் 10- ந்தேதி முரசொலி பவள விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு

சென்னையில் 10- ந்தேதி முரசொலி பவள விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு


சென்னைமுரசொலி 75-ம் ஆண்டு பவள விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவை சிறப்பாக
கொண்டாடுவது பற்றி விவாதித்தனர்.  

10-ந்தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க உள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

அனைத்து கட்சி 2-ம் நாள்  விழா (11-ந்தேதி) நந்தனம் ஒய்.எம்.சி.. திடலில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot