test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக லாவண்யா ஒப்பந்தம்

ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக லாவண்யா நடிக்க ஒப்பந்தம்


'100% லவ்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’நாச்சியார்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்அதனைத் தொடர்ந்து 'அடங்காதேமற்றும் 'குப்பத்து ராஜாஆகிய படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.

இப்படங்களைத் தொடர்ந்து '100% லவ்படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்முழுக்க லண்டனில் படமாக்க படவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மற்றும் நடிகர்கள் ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்தமிழில் இவர் நடித்துள்ள 'மாயவன்திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதுஅதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


எம்.எம்சந்திரமெளலி இயக்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்இவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலேபோன்ற பிரபல இந்தி படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்தெலுங்கில் '100% லவ்படத்தை இயக்கிய சுகுமார்தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot